சிட்னியில் இன்று (23-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

Subscribe to Oneindia Tamil
  • படகுப் போட்டி : பெண்கள் தனிநபர் ஸ்கல்ஸ், காக்ஸ்லெஸ் ஜோடி, இரட்டையர் ஸ்கல்ஸ் மற்றும்ஆண்களுக்கான தனிநபர் ஸ்கல்ஸ், காக்ஸ்லெஸ் ஜோடி, இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவுப்போட்டிகள்.

  • துப்பாக்கிச் சுடுதல் : ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன், ஸ்கீட் பிரிவுப் போட்டிகள்.

  • டைவிங் : பெண்களுக்கான சின்குரொனைஸ்டு 3 மீட்டர் ஸ்பிரிங் போர்டு மற்றும்ஆண்களுக்கான சின்குரொனைஸ்டு 10 மீட்டர் பிளாட்பார்ம் பிரிவுப் போட்டிகள்.

  • சைக்கிள் (மவுண்டன் பைக்) : பெண்களுக்கான கிராஸ் கன்ட்ரி பிரிவுப் போட்டி.

  • பளுதூக்குதல் : ஆண்களுக்கான 85 கிலோ எடைப் பிரிவுப் போட்டி.

  • நீச்சல் : பெண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல், 4 து 100 மீட்டர் மெட்லி தொடர் மற்றும்ஆண்களுக்கான 1500 மீட்டர் பிரீஸ்டைல், 4 து 100 மீட்டர் மெட்லி தொடர் பிரிவுப்போட்டிகள்.

  • அதலெடிக்ஸ் : பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் ஆண்களுக்கான 100 மீட்டர், ஜாவ்லின் துரோ(ஈட்டி எறிதல்) பிரிவுப் போட்டிகள்.

  • ஜிம்னாஸ்டிக்ஸ் (டிராம்போலின்) : ஆண்களுக்கான இறுதிப் போட்டி.

  • பாட்மின்டன் : பெண்களுக்கான இரட்டையர் மற்றும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுப் போட்டிகள்.

  • வாட்டர் போலோ : பெண்களுக்கான இறுதிப் போட்டி.

  • டேபிள் டென்னிஸ் : ஆண்களுக்கான இரட்டையர் பிரிவுப் போட்டி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+