குண்டு எறிதலில் தங்கம் வென்றார் பின்லாந்து வீரர்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் பின்லாந்து வீரர் அர்ஸி ஹார்ஜு தங்கப்பதக்கம் வென்றார்.
சிட்னி ஒலிம்பிக்கில் அதலெடிக்ஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆண்களுக்கான குண்டுஎறிதல் போட்டியில் அர்ஸி ஹார்ஜு 21.29 மீட்டர் தூரம் குண்டு வீசி தங்கம் வென்றார்.
80 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
வெள்ளிப் பதக்கத்தை அமெரிக்காவின் ஆடம் நெல்சனும் வெண்கலப் பதக்கத்தை மற்றொருஅமெரிக்க வீரர் ஜான் கோடினாவும் வென்றனர்.
யு.என்.ஐ.
More From
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications