டென்னிஸ்: முதல் சுற்றில் நிருபமா-மனிஷா மல்ஹோத்ரா ஜோடி தோல்வி
சிட்னி:
டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி மோசமான தோல்வியைச்சந்தித்து போட்டியிலிருந்து வெளியேறியது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின்நிருபமா வைத்தியநாதன்-மனிஷா மல்ஹோத்ரா ஜோடி ஆஸ்திரேலியாவின் ஜெலீனா டோகிக்-ஸ்டப்ஸ்ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் 0-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடி மோசமான தோல்வியைச் சந்தித்துபோட்டியிலிருந்து விலகியது.35 நிமிடங்களிலேயே இந்த ஆட்டம் முடிவுற்றது.
கடைசி நேரத்தில் இந்திய ஜோடி இந்திய ஒலிம்பிக் அணியில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியில் இப்போது இந்தியாவுக்கு உள்ள ஒரே பதக்கக் கனவுஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில்தான்.
இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி தனது முதல் சுற்று ஆட்டத்தில் வென்றுஇரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி, உலகின் முதல் நிலை ஜோடியை எதிர்த்து விளையாட உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications