துப்பாக்கிச் சுடுதல்: ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவில் தங்கம் வென்றார் உக்ரைன் வீரர்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

துப்பாக்கிச் சுடுதலில் ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவில் உக்ரைன் நாட்டின் மைகோலாமில்செவ் தங்கப் பதக்கம் வென்றார்.

சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் அவர் மொத்தம் 150 புள்ளிகளை எடுத்துஉலக சாதனையைச் சமன் செய்தார். மேலும், புதிய ஒலிம்பிக் சாதனையையும் அவர்படைத்தார்.

செக் குடியரசின் பீட்டர் மாலெக் வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் ஜேம்ஸ்கிரேவ்ஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

துப்பாக்கிச் சுடுதலில் உக்ரைன் நாட்டுக்குக் கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.

இப் போட்டிப் பிரிவில் உலக சாதனையாளர் ஜெர்மனியின் ஜான் ஹென்ரிக் ஹீன்ரிச்,அட்லாண்டா ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற இத்தாலியின் என்னியோ பால்கோஇருவரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+