பீச் வாலிபால்: பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்குத் தங்கம்
சிட்னி:
பீச் வாலிபால் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் ஆஸ்திரேலியாவுக்குத் தங்கப்பதக்கம் கிடைத்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் குக் மற்றும்பொத்தார்ஸ்ட் ஜோடியும், நடப்புச் சாம்பியனான பிரேஸில் நாட்டின் ஷீல்டா பெடேமற்றும் அட்ரினா பெஹார் ஜோடியும் மோதின.
இதில் ஆஸ்திரேலிய ஜோடி 12-11, 12-10 என்ற செட் கணக்கில் பிரேஸில் ஜோடியைத்தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. பிரேஸில் ஜோடித்து வெள்ளிப் பதக்கம்கிடைத்தது.
1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில்தான் பீச் வாலிபால் போட்டிஅறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பிரேஸில் ஜோடி தங்கமும், ஆஸ்திரேலிய ஜோடிவெண்கலமும் வென்றது. இம் முறையை ஆஸ்திரேலிய ஜோடி தங்கப் பதக்கத்தைவென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெண்கலப் பதக்கத்துக்காக நடந்த ஆட்டத்தில் பிரேஸில் நாட்டின் சான்ட்ரா மற்றும்அட்ரினா ஜோடியும் ஜப்பானின் டகாஹாஷி மற்றும் செய்கி ஜோடியும் மோதின.
இதில் பிரேஸில் ஜோடி 12-4, 12-6 என்ற செட் கணக்கில் வென்று வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றியது.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications