மினி லாரி, பஸ் மோதலில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவைக்கு அருகே மினி லாரியும், பஸ்சும் மோதிக் கொண்டதில், இரண்டு பேர்இறந்தனர்.
கோவைக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவினாசிக்கு அருகேதிங்கள்கிழமை இரவு மினி லாரியும் பஸ்சும் மோதிக் கொண்டது. இதில் 13 வயதுசிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் லாரி டிரைவர்.விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
இறந்த இருவரும் மினி லாரியில் வந்தவர்கள். காயமடைந்த 15 பேரும் பஸ்பயணிகள். காயமடைந்தவர்கள் திருப்பூர், அவினாசி மற்றும் கோவை அரசுமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications