சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்: ரஷ்ய பெண்கள் ஜோடிக்குத் தங்கம்
சிட்னி:
சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்கில் பெண்களுக்கான டூயட் பிரிவில் ஓல்காபுருஸ்நிகினா மற்றும் மரியா கிஸ்ஸிலேவா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
இதன் மூலம், சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ரஷ்யாதடுத்து நிறுத்தியது.
செவ்வாய்க்கிழமை நடந்த இப் போட்டியில் ரஷ்ய ஜோடி 99.580 புள்ளிகள் எடுத்துதங்கப் பதக்கம் வென்றது. ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தையும் இந்த ஜோடிதான்கைப்பற்றியது.
ஆனால், கிஸ்ஸிலேவா போதை மருந்து பயன்படுத்தியது பரிசோதனையில்கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பட்டம் ரஷ்ய ஜோடியிடமிருந்துபறிக்கப்பட்டது.
இப்போது இந்த ஜோடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இழந்த பெருமையை மீண்டும்பெற்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் ஜப்பான் ஜோடிக்கு வெள்ளியும், பிரான்ஸ்ஜோடிக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.
1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில்தான் முதன்முறையாகசின்குரொனைஸ்டு ஸ்விம்மிங் சேர்க்ப்பட்டது. அது முதல் அமெரிக்கா, கனடா,ஜப்பான் ஆகிய நாடுகள்தான் அப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.
இப்போது சிட்னியில்தான் முதன்முறையாக ரஷ்யாவும், பிரான்ஸும்சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்கில் பதக்கம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications