காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் உள்பட 12 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் தாக்குதலில் 7 தீவிரவாதிகள், உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். சாலையில் சென்ற 4 பேர் காயமடைந்தனர்.இறந்தவர்களில் சிலர் வெளிநாட்டுத் தீவிரவாதிகள்.
குப்வாரா மாவட்டம் தாருக்முல்லா பகுதியில் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத்தாக்குதலில் இரண்டு வெளிநாட்டுத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியிலிருந்து துப்பாக்கிகள், கிரானைடு வெடிகுண்டுகள் ஆகியவைகைப்பற்றப்பட்டன.
இதேபோல் தெற்கு காஷ்மீர் காசிகந்த் பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். அவர் விட்டுச் சென்றதுப்பாக்கி மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதே போல் குல்கம் கிராமத்தில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். அப்பகுதியிலிருந்து சில ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மொத்தம் 12 பேர் வரை கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications