கூடைப்பந்து: தங்கம் வென்றனர் அமெரிக்க மகளிர்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
கூடைப் பந்துப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் அமெரிக்க மகளிர் தங்கப் பதக்கம் வென்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்க மகளிர் 76-க்கு 54 என்ற புள்ளிகள்கணக்கில் ஆஸ்திரேலிய மகளிரைத் தோற்கடித்தனர்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரேஸில் மகளிர் 84-க்கு 73 என்ற புள்ளிகள் கணக்கில்கொரியாவைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications