உலக அளவில் இந்திய ஹோட்டலுக்கு 4-வது இடம்
சிட்னி:
உலகிலேயே மிகச் சிறந்த நகரமாக ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரமும், உலகிலேயே மிகச்சிறந்த ஹோட்டல்கள் வரிசையில் 4 வது இடத்தில் ஜெய்ப்பூரில்உள்ள ஹோட்டலும் உள்ளதாக ஆஸ்திரேலிய சுற்றுலா இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
கோன்டே நாஸ்ட் டிராவலர் என்ற இதழில் சிட்னி நகரம் மிகச் சிறந்த நகரமாகவும், அதற்கடுத்ததாக பிளாரன்ஸ், ரோம், பாரிஸ் மற்றும் வெனிஸ்நகரங்கள் சிறந்த நகர வரிசையில் இடம் பெற்றுள்ளது.
இதுதவிர, ஜெய்ப்பூரில் ஒபேராய் குரூப் நிறுவனத்தார் நடத்தும் ராஜ் விலாஸ் ஹோட்டல் மிகச் சிறந்த ஹோட்டலாக உள்ளது. இந்த ஹோட்டலில் வந்துதங்குவதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக விருப்பம் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தர விரும்பும் நாடுகள் வரிசையில் இந்தியா 20 வது இடத்தில் உள்ளது. மேலும் சர்வதேச அளவில் சுற்றுலாப்பயணிகள் தெற்குப் பசிபிக் மற்றும் இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளுக்கு அதிக அளவில் வருகை தர விரும்புகின்றனர் என்றும் இந்த புத்தகத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிரித்திக் க்ரோஷன் நடித்த "கஹோ நா பியார் ஹை திரைப்பட படப்பிடிப்பு நியுசிலாந்தில் நடந்த பின் மாணவர்கள் அதிகம் விரும்பும் இடமாக நியுசிலாந்துமாறியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பூட்டானும் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர்விமான நிலையங்கள் உலககிலேயே தரம் வாய்ந்த விமான நிலையங்களாக உள்ளன என்றும் அந்த இதழில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications