வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்புப் படை கோவை வருகை
கோவை:
வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் வெள்ளிக்கிழமை கோவை வருகின்றனர்.
வீரப்பனைப் பிடிக்க மணிப்பூரிலிருந்து கமாண்டோ படையினர் தனி விமானம் மூலம் கோவை வருகின்றனர். முதலில் இவர்கள் பெங்களூர் வந்து அங்கிருந்துதனி வாகனம் மூலம் பண்ணாரி காட்டிற்கு அழைத்துச் செல்லப்படாலம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நீலகிரி மலைப் பகுதிக்கு வீரப்பன் நுழையலாம் என்ற எதிர்பார்ப்பையடுத்து, தனி விமானத்தின் மூலம் இந்தப் படையினர் கோவைக்குவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் கூட்டு முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்து வந்திறங்கும் கமாண்டோ படைவீரர்களுக்கு உதவியாக இவர்கள் செயல்படவுள்ளனர்.
கமாண்டோக்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரம் அதிரடிப்படையினர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆயிரம் அதிரடிப்படையினர் ஆகியோர் வீரப்பனைத் தேடும்பணியில் ஈடுபடுவர். மத்திய அரசு அனுப்பியுள்ள இந்த கமாண்டோப்படையினர் அஸ்ஸாம் காடுகளில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். இவர்களிடம் ஏ.கே 47ரகத் துப்பாக்கி உட்பட பல்வேறு வகையான நவீன ஆயுதங்கள், கண்ணி வெடிகளைக் கண்டறியும் கருவிகள் உட்பட தொழில்நுட்பக் கருவிகளை எடுத்துவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications