மந்திரங்கள் முழங்க மடோனா திருமணம்?
லண்டன்:
அமெரிக்க பாப் இசைப் பாடகி மடோனாவின் திருமணம் இந்து முறைப்படி, சமஸ்கிருத வேதங்களுடன் நடக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக லண்டனில் உள்ள இந்து தலைவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற அமெரிக்க பாப் இசைப் பாடகிமடோனாவுக்கும், கை ரிட்சிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் வரும் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
முதலில் புத்தக் கோவிலில் மடோனா-கை ரிட்சிக்கும் திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்து முறைப்படி திருமணம் செய்யத்தீர்மானித்துள்ளனர்.
மடோனாவின் முதல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. ஆனால் சில வருடங்களிலேயே மடோனாவின் மணவாழ்க்கை முறிந்தது. இதையடுத்து தனதுஅடுத்த திருமணத்தை இந்து முறைப்படி நடத்தத் திட்டமிட்டுள்ளார் அவர்.
லண்டனில் உள்ள இந்து மத போதகர் ஒருவர் கூறுகையில், மடோனா இந்து மற்றும் சமஸ்கிருத வேதங்களில் அதிக ஈடுபாடும், நம்பிக்கையும்கொண்டவர். தொடர்ந்து யோகா செய்பவர் என்றார்.
ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்கிபோ காஸ்டிலில் வரும் 22 ம் தேதி வெள்ளிக்கிழமை மடோனாவின் திருமணம் நடக்கவிருக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications