கொங்கன் ரயில்வேயில் தினசரி ரூ 1கோடி நஷ்டம்
மங்களூர்:
கொங்கன் ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு ரூ 1 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்து. இதன் மூலம், வெஸ்ட் கோஸ்ட் பகுதியை இனைக்கும்இந்த 750 கிலோமீட்டர் அகல ரயில் பாதை திட்டம் தோல்வியடைந்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொங்கன் ரயில்வே ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் நாள் ஒன்றுக்கு ரூ 1 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் நிதிநிறுவனங்களிடமிருந்தும்பல வகையிலிருந்தும் பெற்ற கடனே ரூ 2,700 கோடி வரை இருப்பதே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இந்த திட்டம் தொடங்கப்படும் முன் ரைட்ஸ் என்ற கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இந்த ரயில் பாதைஆரம்பிக்கப்பட்டால்தொழிற்சாலைகளின் சரக்கு போக்குவரத்து தற்போது உள்ள நிலையை விட அதிகரிக்கும் என கூறியிருந்தது. ஆனால் அது நடை பெறவில்லை.
சுற்றுப்புற சூழ்நிலை ஆராய்ச்சியாளர்களால் இந்த திட்டம் எதிர்ககப்பட்டது. இதனால் இந்த பகுதியில் தொடங்கப்பட இருந்த பல திட்டங்கள் கைவிடப்பட்டன.
கொங்கன் ரயில்வேயின் வர்த்தக மேலாளர் இன்கலே நிருபர்களிடம் பேசுகையில், கொங்கன் ரயில்வேயின் வருமானத்தை பெருக்க எல்லா முயற்சிகளும்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதியில்
17 பயணிகள் ரயில்கள் உள்ளன.
இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் மூலம் வருமானத்தை பெருக்க முடியும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications