மே. இந்தியத் தீவு விக்கெட் கீப்பர் உலக சாதனை
மெல்போர்ன்:
மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிட்ரி ஜேக்கப் டெஸ்ட்போட்டியில் 7 காட்சுகளை பிடித்து முந்தைய சாதனைக்கு இணையான சாதனைபுரிந்துள்ளார்.
ஜேக்கப்பிற்கு 33 வயதாகிறது அவர் இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில்விளையாடியுள்ளார். 23.67 என்ற சராசரியில் 852 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரைஇவர் 96 பேரை அவுட் ஆக்கியுள்ளார். இதில் 3 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.
தற்போது ஆஸ்திரேலியாவிற்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே நான்காவதுடெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஜேக்கப்7 காட்சுகளைபிடித்து முந்தைய உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
இதற்கு முன் இதே சாதனையை புரிந்தவர்கள்:
1979-80-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில்இங்கிலாந்தின் ஆட்டக்காரர் பாப் டெய்லர் 7 காட்சுகள் பிடித்தார்.
1990-91-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஹாமில்டனில் நடந்த டெஸ்ட் பந்தயத்தில்நியூசிலாந்தின் இயான் ஸ்மித் 7 காட்சுகள் பிடித்தார்.
1978-79-ம் ஆண்டு நியூசிலாந்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆக்லாந்தில்நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் வாசிம்பாரி 7 காட்சுகள் பிடித்தார்.
இதுவரை எந்த கிரிக்கெட் ஆட்டக்காரரும் 7 காட்சுகளுக்கும் மேல் பிடித்ததில்லை.இந்த 7 காட்சுகள் பிடித்த சாதனையாளர்கள் வரிசையில் இப்போது ஜேக்கப்பும்இணைந்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications