மூப்பனாருக்கு முதல்வர் "கங்ராட்ஸ்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஒருமனதாக மூப்பனார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மூப்பனாருக்கு, முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூப்பனார் மீண்டும் தேர்வு பெற்றதற்குஎனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூப்பனார் தொடர்ந்து த.மா.கா. கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 1996 ம் ஆண்டு மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அப்போது தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார்.அதற்குப்பின் பாரதிய ஜனதா கட்சியுடன் தி.மு.க கூட்டணி வைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் தி.மு.க விலிருந்து பிரிந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications