மதுரையை புனித நகராக்க பா.ஜ.க. கோரிக்கை
மதுரை:
மதுரையை புனித நகராக அறிவிக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த பாரதீய ஜனதாக் கட்சி மாநாட்டில்கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை பாரதிய ஜனதா கட்சியினர் திங்கள் கிழமை கட்சி சார்பில் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பெரியார் அணை விவகாரத்தை மத்திய அரசு தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 152அடி உயரத்துக்கு உயர்த்த உதவி புரிய வேண்டும்.
மதுரையை புனித நகராக அறிவிக்க வேண்டும். இங்குள்ள விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாகஅறிவிக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மதுரை பிரிவு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்தபொதுக்கூட்டத்தில், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதாக் கட்சி மாநிலத் தலைவர் கிருபாநிதி, பொதுச்செயலாளர் இல.கணேசன் ஆகியோர்பொதுக் கூட்டத்தில் உரையாற்றினர்.
யு.என்.ஐ.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications