For Daily Alerts
ஆபாச பட சிடி வைத்திருந்த இரண்டு பேர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆபாச பட சிடியை வைத்திருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்த போது கைப்பையுடன்சந்தேகப்படத்தக்க வகையில் வந்த இரண்டு இளைஞர்களை பிடித்தனர்.
அவர்களது கைப்பையை சோதனையிட்ட போது அதில் 3 ஆபாச பட சிடிக்கள் இருந்ததை கண்டுபிடித் தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் திருக்கழுக்குன்றம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!