For Quick Alerts
For Daily Alerts
இலங்கை விமானத்தில் தீ: இந்தியர் பலி
கொழும்பு:
ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய பயணி ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த புதன்கிழமை தலைநகர் கொழும்பில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டபோது விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
இதில் நான்கு பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களுள் இந்திய பயணி காட்டுல் சாமய்யா (28) என்பவர்காயமடைந்தார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.
காயமடைந்த அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர்ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!