த.மு.மு.கவின் ஆதரவு பட்டியல்
கோவை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் தமிழக முஸ்லிம்முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கட்சியை ஆதரிக்கிறது.
எந்தஎந்த தொகுதியில், எந்தஎந்த கட்சி வேட்பாளர்களை தமிழக முஸ்லிம்முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் ஆதரிக்க வேண்டும் என அக்கட்சியின் மாநிலதுணைப் பொதுச் செயலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
பேரூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம் ஆகிய6 தொகுதிகளிலும் அ.தி.மு.கவிற்கு எதிராக தி.முகவிற்கு வக்களிக்க வேண்டும்.
தொண்டாமுத்தூர், கோவை கிழக்குத் தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரசுக்குவாக்களிக்க வேண்டும்.
கோவை மேற்குத் தொகுதியில் காங்கிரசுக்கும், சிங்காநல்லூரில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்டுக்கும், அவிநாசியில் விடுதலை சிறுத்தை அமைப்பிற்கும் ஆதரவளிக்கவேண்டும்.
பொங்கலூர், திருப்பூர் தொகுதியில் அ.தி.முகவை ஆதரிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications