For Quick Alerts
For Daily Alerts
திமுக கூட்டணியில் நீடிப்போம்: பாஜக உறுதி
சென்னை:
திமுக தலைமையிலான கூட்டணியில் மாற்றம் எதுவும் வராது என்று மத்திய கிராம வளர்ச்சித்துறை அமைச்சர்வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் திங்கள்கிழமை நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் பாஜக, திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும். இதில் எவ்வித மாற்றமும் வராது. முடிவுகளைஎடுப்பதிலும், கூட்டணிக் கட்சிகளை சரியான பாதையில் அழைத்துச் செல்வதிலும் திமுக முன்னணியில் நிற்கிறது.
மணிப்பூர் பிரச்சனையைத் தீர்க்க பிரதமர் வாஜ்பாய் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அங்குஅமைதி திரும்ப பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார் வெங்கையா நாயுடு.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!