For Quick Alerts
For Daily Alerts
"நாக்" ஏவுகணை சோதனை வெற்றி
புவனேஸ்வரம்:
இந்தியாவின் முக்கிய ஏவுகணையான "நாக்" நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாகப் பரிசோதித்துப்பார்க்கப்பட்டது.
4 முதல் 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைப் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்தஏவுகணை.
இந்த பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை விரைவில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளதாக ராணுவ வட்டாரங்கள்தெரிவித்தன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!