For Quick Alerts
For Daily Alerts
Just In
நாளை கூடுகிறது பா.ஜ.க. செயற்குழு
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமைதுவங்குகிறது. 8ம் தேதி பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்படவுள்ளன.
செயற்குழு மற்றும் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய பா.ஜ.க. தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர்ராமாராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
Comments
Story first published: Thursday, September 6, 2001, 5:30 [IST]