சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் படுகொலை
சென்னை:
சென்னையில் பொதுமக்கள் மத்தியில், வாலிபர் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. இக்கும்பலில் 5 பேர் இருந்தனர். திடீரென தன்னை ஒரு கும்பல்வழிமறிப்பதைப் பார்த்து அதிர்ந்த ஸ்டாலின் என்ன, ஏது என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளிக்காத அக்கும்பல்தங்களிடமிருந்த அரிவாள்கள், கத்திகள் ஆகியவற்றால் ஸ்டாலினை வெட்ட முயன்றது.
இதையடுத்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ஸ்டாலின் அங்கிருந்து ஓடினார். ஜாம்பஜார் பகுதியில் புகுந்துஅவர் ஓடியபோது, அங்கிருந்த பொதுமக்கள், அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போய், அப்படியே நின்றுவிட்டனர். ஒருவரும் கும்பலைத் தடுக்க முயலவில்லை.
இந்நிலையில் ஜாம்பஜார் போலீஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து அக்கும்பல் ஸ்டாலினை வெட்டிச் சாய்த்தது.ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டது.
எதற்காக அக்கும்பல் ஸ்டாலினை வெட்டிக் கொன்றது என்பது தெரியவில்லை. இருப்பினும் முன்பகைகாரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஸ்டாலின் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications