பின் லேடன்: பாகிஸ்தான் அதிபருக்கு ஜார்ஜ் புஷ் கடிதம்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களிடம் பேசி சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம்ஒப்படைக்கச் செய்ய வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் தலிபான் அரசுக்கும் நெருக்கமாக உள்ள பாகிஸ்தான் பின்லேடனைப் பிடிக்க அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என அதில் புஷ் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆபகானிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறி வருவதை ஏற்கமுடியாது என்றும் அமெரிக்கா தெளிவாகக் கூறிவிட்டது.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீனா லோதி நேற்று அவசர அவசரமாக அமெரிக்க வெளியுவுத்துறைத்துறை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜை சந்தித்துப் பேசினார். அவரிடம் பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின்வெறுப்பை ஆர்மிடேஜ் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுன்சர் கூறுகையில், இந்த விவகாரத்தில்பாகிஸ்தானுடன் பேசி வருகிறோம். தொடர்ந்து அந் நாட்டுடன் பேசுவோம் என்றார்.
இந்தக் கடத்தல்காரர்கள் விஷயத்தில் பாகிஸ்தான் தான் எங்களுக்கு உதவ வேண்டும் என வெளியுறவுத்துறைஅமைச்சர் காலின் பாவல் ஏற்கனவே கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த வெறுப்புப் பார்வையும் பாகிஸ்தான் மீது விழுந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications