விமானக் கடத்தலில் 24 தீவிரவாதிகள்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
விமானத்தைக் கடத்தி கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 24 தீவிரவாதிகள் நேரடியாக ஈடுபட்டதாக எப்.பி.ஐ.தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இதுவரை சுமார் 2,000 பேரை எப்.பி.ஐ. அடையாளம் கண்டுள்ளது. இவர்களில் பலரிடம்விசாரணையும் தொடங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications