அண்ணா பிறந்தநாளையொட்டி 425 கைதிகள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பிறந்தநாளையொட்டி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 425 கைதிகளை தமிழக அரசுவிடுதலை செய்தது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும தி.மு.கவின் நிறுவனருமான அறிஞர் அண்ணாவின் 93வது பிறந்தநாள் நேற்று(சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆயுள் தண்டனை பெற்ற கைதிளில் 10 ஆண்டு தண்டனையை அனுபவித்த 10 கைதிகள் உள்படதமிழகம் முழுவதிலுமுள்ள 425 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications