ஆப்கானிஸ்தானுடன் சேர்த்து இராக்கையும் தாக்க அமெரிக்கா திட்டம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானுடன் சேர்த்து இராக் மீதும் கடும் தாக்குதல் நடத்த அமெரிக்காவும் நேட்டோ படைகளும் தயாராகிவருகின்றன.
இதனால், இராக்கையும் சேர்த்துத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானுடனான போர் பல ஆண்டுகள் நீடிக்கும் எனவும் பென்டகன் கூறியுள்ளது. பெரும்உயிரிழப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்க ராணுவத்தினரை அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவுக்குள் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் எனக் கருதும் பென்டகன், ஆப்கானிஸ்தான் மீதுதாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடன் இத் தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது.
மேலும் ஐரோப்பிய நாடுகளிலும் லேடனின் கூட்டாளிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகளும் இருப்பதாகநேட்டோ கூறியுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications