பாகிஸ்தானில் இருந்து வெளியேறி விடுங்கள்: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறிவிடுமாறு தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா கோரிக்கைவிடுத்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானைவிட்டு வெளியேறிவிடுமாறு அமெரிக்கர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் தவிர மற்ற ஊழியர்கள் அனைவரும்நாடு திரும்பிவிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள அனைவரும் இந்திய விசாக்களை வாங்கி வைத்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. அவர்கள் எந்த நேரமும் பாதுகாப்பாக தனது நாட்டுக்குள் வர இந்திய அரசுஅனுமதியளித்துள்ளது. விமானம் தவிர தரை வழியாக எல்லை கடந்து இந்தியாவுக்குள் வரவும் அவர்களுக்குஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications