பெங்களூரிலும் நில அதிர்வு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழகத்தின் சென்னை நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் பெங்களூரிலும் இருந்தது என்று தகவல்கள்தெரிவிக்கின்றன.

சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 5 விநாடிகள் நீடித்த இந்தநிலநடுக்கத்தால், மக்கள் அலறி அடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூரிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பெங்களூரின் எந்தப் பகுதியில்இந்த நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற