வேட்பு மனுத்தாக்கல் .. இதுவரை 56,535

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை 56,535 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தற்போது நடந்துகொண்டுள்ளது. 1ம் தேதிதான் கடைசி நாளாகும்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் இதுவரை 56,535 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மேயர் தேர்தலுக்கு இதுவரை மொத்தம் 6 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற