சென்னையில் 5,100 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் முன்னிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின்அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 5,100 வாக்குகள்வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே போட்டியிட்டவேட்பாளர்களின் முன்னணி நிலவரங்கள் வெளியாகத் தொடங்கின.
அதிமுக வேட்பாளர் பாலகங்காவைவிட 5,100 வாக்குகள் அதிகமாகப் பெற்றுமுன்னணியில் உள்ளார் ஸ்டாலின்.
மதுரையில் திமுக சார்பில் போட்டியிடும் செ.ராமச்சந்திரன் அவரை எதிர்த்துபோட்டியிடும் அதிமுக வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிவகித்து வருகிறார்.
கோயம்புத்தூர். திருநெல்வேலி, சேலம் மாநகராட்சிகளில் அதிமுக கூட்டணிமுன்னணியில் உள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications