நாங்கள் நம்ப மாட்டோம் - அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
பின்லேடன் தன்னிடம் அணுகுண்டு இருக்கிறது என்று கூறுவதை நாங்கள் நம்பவில்லை என்று அமெரிக்கராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் டேவிட் லேபன் கூறுகையில்,
பின் லேடன் தன்னிடம் அணுகுண்டுகள் இருக்கிறது என்று கூறுவதை நாங்கள் நம்பவில்லை. ஆரம்ப காலங்களில்இருந்து அவரது பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
பின் லேடன் யாரிடமும் இருந்து அணு ஆயுதங்கள் வாங்கியதாக எங்களுக்குத் தகவல் இல்லை. எனவே அவர்கூறுவது பொய் என்றார் டேவிட்.












Click it and Unblock the Notifications