சனிக்கிழமைகளில் பெங்களூர்-மதுரை சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
சனிக்கிழமைதோறும் பெங்களூரில் இருந்து மதுரைக்கு வரும் ஜனவரி 19ம் தேதி வரை சிறப்பு ரயில்இயக்கப்பப்படும் என்று தென்னக ரயில் வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
கூட்டநெரிசலைத் தவிர்ப்பதற்காக பெங்களூரில் இருந்து சில முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளியை முன்னிட்டு கடந்த 3ம் தேதி முதல் இந்த ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
மதுரை, காயங்குளம், அஜ்மீர், ஜோத்பூர், அவுரா ஆகிய நகரங்களுக்கு இவ்வாறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
இதில் பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில் சனிக்கிழமைதோறும் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டுச்செல்கிறது. இந்த ரயில் வரும் ஜனவரி 19ம் தேதி வரை இயக்கப்படும்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications