அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திடீர் ஆப்கான் விஜயம்
காபூல்:
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்டு ரூம்ஸ்பெல்ட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆப்கானிஸ்தானுக்கு திடீர்விஜயம் செய்தார்.
பிறகு ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைக்கவுள்ள தலைவர்களிடமும் சிறிது நேரம் பேச்சு நடத்தினார்.
ஜார்ஜியா போய்க் கொண்டிருக்கும் ரூம்ஸ்பெல்ட், ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளஹமீத் கார்சாயையும் சந்திக்கவுள்ளார்.
பயங்கரத் தாக்குதலுக்கு பின் லேடன் திட்டம்?
முன்னதாக ரூம்ஸ்பெல்ட் விமானத்தில் நிருபர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆப்கானிஸ்தானின் பல்வேறுபகுதிகளையும் ரசாயன மற்றும் கதிரியக்க ஆயுதங்கள் மூலம் பின் லேடன் தாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கான பல முக்கியமான ஆதாரங்களை அமெரிக்க அதிகாரிகள் காண்டஹாரில் கைப்பற்றியுள்ளனர் என்றார்அவர்.
கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தாக்குதல் தொடங்கியதற்குப் பிறகு வரும் முதல்அமெரிக்க அமைச்சர் ரூம்ஸ்பெல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications