இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அமைச்சரவை இன்று (வெள்ளிக்கிழமை) முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, கடந்த வார மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள், வண்டலூரில்நடமாடும் மர்ம விலங்கு உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்விவாதிக்கப்படவுள்ளது.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவுக்காக கடந்த 3 நாட்களாகத் தேர்தல் பிரச்சாரம் செய்து இன்று சென்னை திரும்பும்பன்னீர்செல்வம், அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார்.
இன்று மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது.












Click it and Unblock the Notifications