ஜெ. பிரச்சார பாதை: செங்கோட்டையன் ஆய்வு
தேனி:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யச் செல்லும் பாதைகள், ரோடுகள் சரியாக இருக்கின்றதா என்பதைஅதிமுக தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெறுவதற்காக, அதிமுகவினர் முழு மூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.முதல்வர், அமைச்சர்கள், அதிமுகவை சேர்ந்த நடிகர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஆண்டிப்பட்டியில்முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஆண்டிப்பட்டி தொகுதியில்பிரச்சாரம் செய்ய உள்ளார். இவரது பிரச்சாரத் திட்டம் கிராமம் வாரியாக பட்டியலிடப்பட்டு முன்பேதிட்டமிடப்பட்டு விட்டது.
இந்த பயணத்தை திட்டத்தை செங்கோட்டையன், அமைச்சர் துரைராஜ் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.இந்நிலையில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் கிராமங்களில் சாலைகள் சரியாக இருக்கின்றனவா? திட்டமிட்டநேரத்துக்குள் பிரச்சாரத்தை முடிக்க முடியுமா என்பது பற்றி செங்கோட்டையன் தலைமையில் ஒரு குழு ஆய்வுசெய்து வருகிறது.
இந்த ஆய்வில் முழு திருப்தி ஏற்பட்டால் தான் அந்த வழித்தடங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications