4வது சுற்றில் ஜெ. 18,552: திமுக- 9,759
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் இதுவரை நான்கு சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. இதில் ஜெயலலிதா 8,793வாக்குகள் முன்னணியில் உள்ளார்.
4வது சுற்று நிலவரம்:
ஜெயலலிதா- அதிமுக- 18,552
வைகை சேகர்- திமுக- 9,759
ஜெயச்சந்திரன்- மதிமுக- 868
கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்- 356












Click it and Unblock the Notifications