6வது சுற்றில் ஜெ.34,909: வைகை சேகர் 16,808
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் இதுவரை 6 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. இதில் ஜெயலலிதா 18,101வாக்குகள் முன்னணியில் உள்ளார்.
6வது சுற்று நிலவரம்:
ஜெயலலிதா- அதிமுக- 34,909
வைகை சேகர்- திமுக- 16,808
ஜெயச்சந்திரன்- மதிமுக- 4,212
கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்- 1,966












Click it and Unblock the Notifications