முதல் சுற்றில் ஜெயலலிதா 1,927 வாக்குகள் முன்னணி
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா 1,927வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தேனி மாவட்டத்தில் உள்ள பாரத் நிகேதன் பொறியியற்கல்லூரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
முதல் சுற்றின் நிலவரப்படி ஜெயலலிதா 1,900 வாக்குகள் முன்னணியில் உள்ளார். முதல் சுற்று முடிவுகள்:
ஜெயலலிதா- அதிமுக- 4,173
வைகை சேகர்- திமுக- 2,246
ஜெயச்சந்திரன்- மதிமுக- 435
கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்- 189












Click it and Unblock the Notifications