• search

மண் கவ்விய சுயேச்சைகள்

By Super
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சைகள் யாரும் 1000 ஓட்டுகள் கூட வாங்கவில்லை.

    ஆண்டிப்பட்டியில் போட்டியாளர்கள் பெற்ற இறுதி வாக்குகள் விவரம்:

    மொத்த ஓட்டுக்கள்- 2,08,214

    பதிவான வாக்குகள்- 1,34,734

    ஜெயலலிதா- 78,437

    வைகை சேகர்- திமுக- 37,236

    ஜெயச்சந்திரன்- மதிமுக- 8,421

    கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்- 5,126

    சுயேச்சைகள்:

    அய்யர்தேவர்- 244

    கண்ணன்-116

    சங்கர்-249

    சந்திரன்- 98

    செல்வமணி- 96

    சென்ராயன்-74

    தேவராஜ்- 81

    நூர்முகம்மது- 136

    பத்மராஜன்- 201

    பரதாழ்வார்- 388

    பன்னீர்- 184

    பாலுச்சாமி- 728

    பால்ராஜ்- 894

    புஷ்பராஜ்- 287

    பெரிசுப்பைய்யா- 860

    மன்மதன்- 213

    முருகேசன்- 114

    ராமநாதன்- 116

    ராமராஜ்- 85

    ஜவஹர் அலி- 350

    இதில் திமுக வேட்பாளர் வைகை சேகர் தவிர யாருக்கும் டெபாசிட் கிடைக்கவில்லை.

    Mail this to a friend  Post your feedback  Print this page 

    பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more