ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு: ஜோதிடர் ஆலோசனைப்படி புதன்கிழமை ஜெ. பதவியேற்பு
சென்னை:
தமிழகத்தின் 19வது முதல்வராக ஜெயலலிதா நாளை மறுதினம் (புதன்கிழமை) பதவியேற்பார் என்று தெரிகிறது.
அவரது பிறந்த நட்சத்திரமான மாசிமகம் அன்றைய தினம் வருகிறது. எனவே அந்த தினத்தில் பதவியேற்குமாறுகேரள ஜோதிடர் ஜெயலலிதாவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பதற்கு வசதியாக முதல்வர் பன்னீர்செல்வம் தனது அமைச்சரவையுடன்ராஜினாமா செய்தார். ஜெயலலிதாவை எம்.எல்.ஏக்கள் சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்வு செய்ததற்கானகடிதத்தையும் அவர் ஆளுநர் ராம்மோகன் ராவிடம் வழங்கினார்.
இதையடுத்து ஜெயலலிதாவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுனர் ராம்மோகன் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
விரைவில் ஆளுநரைச் சந்தித்து புதிய அமைச்சரவைப் பட்டியலைத் தந்துவிட்டு பின்னர் ஜெயலலிதா முதல்வராகப்பதவியேற்பார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்கும்.
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அல்லது மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாநடைபெறலாம் என்று தெரிகிறது.
அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரை ஆட்சிப் பொறுப்பில் இருக்குமாறு பன்னீர்செல்வத்திடம் ஆளுநர்கோரியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications