தங்கம் விலை கிடுகிடு உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சந்தையில் தங்கத்தின் விலை மளமளவென்று உயர்ந்து கொண்டிருக்கிறது.

தங்கத்தின் வரவு மிகவும் குறைந்து போனதாலும் திருமண சீசன் என்பதாலும் இந்தத் திடீர் விலை உயர்வுஏற்பட்டதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.446ஆக இருந்தது. ஆனால் நேற்று மாலை நிலவரப்படிஇதன் விலை ரூ.458ஆக அதிகரித்தது.

அதே போல் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.488.50இலிருந்து ரூ.500ஆக உயர்ந்தது.

சந்தடி சாக்கில் வெள்ளியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை ரூ.7,835க்கு விற்கப்பட்டஒரு கிலோ வெள்ளியின் விலை தற்போது ரூ.8,115ஆக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+