பாமக துணைத் தலைவர் டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாமக துணைத் தலைவரான எஸ். ஜோதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அனைத்துப்பொறுப்புகளிலுமிருந்தும் ஜோதி நீக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவரான ஜி.கே. மணி கூறினார்.
மேலும் திருநெல்வேலி மாவட்ட பாமக செயலாளரான நடேசன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பிரமுகர்களும்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாமக நிறுவனரான டாக்டர் ராமதாசின் ஒப்புதலுடனேயே இவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக மணிதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications