காங்கிரசுடன் தமாகா இணைப்பா? - ஒரு நாள் பொறுங்க என்கிறார் வாசன்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலாவுடன் நாளை (திங்கள்கிழமை)தான் மனம் விட்டுப் பேசப் போவதாக தமாகா தலைவர் வாசன் கூறினார்.
திருச்சியில் இன்று நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:
சென்னிதாலா நாளை சென்னை வரவுள்ளார். அவருடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து நான் பேசவுள்ளேன்.
காங்கிரசுடன் இணைவது குறித்தும் அவருடன் மனம் விட்டுப் பேசுவேன்.
தமாகாவிலிருந்து நீக்கப்பட்ட டாக்டர் குமாரதாஸ் மன்னிப்புக் கேட்டால், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றார் வாசன்.
காங்கிரசுடன் எப்போது இணைப்பு என்பது குறித்து கேட்டதற்கு, இன்னும் ஒருநாள் பொறுத்திருங்கள் என்றுவாசன் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications