மதுரை அருகே பஸ்-லாரி மோதி ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே சுற்றுலா பஸ்சும் லாரியும் இன்று (சனிக்கிழமை) காலை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேறு 9 பேர் காயமடைந்தனர்.
மதுரையிலிருந்து திருச்சிக்கு ஒரு லாரி படு வேகத்துடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது பாண்டிச்சேரியிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு சுற்றுலா பஸ்சுடன் இந்த லாரி நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்திலேயே லாரியின் முன் பகுதி சுக்கு நூறாக நொறுங்கி விட்டது. லாரியின் டிரைவர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
அந்த லாரியின் கிளீனர் உள்பட 9 பேர் இவ்விபத்தில் படுகாயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications