பா.ஜ.கவை ஆதரிக்க போட்டி போடும் திமுக, அதிமுக
சென்னை:
பாரதீய ஜனதா கட்சியை திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு ஆதரித்து வருகின்றன. இதுதமிழகத்தின் மிக வினோதமான அரசியலாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்நல்லகண்ணு கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையில் மதவாதம் பிடித்த ஒரு ஆட்சி நடந்து வருகிறது. இதனால் இருமதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
மோடியை நீக்க வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்சந்திரபாபு நாயுடு தைரியமாக பேசுகிறார். ஆனால், அந்தக் கூட்டணியில் உள்ள திமுக அதைப் பற்றி கருத்துத் கூடதெரிவிக்காமல் சந்தர்ப்பவாத அரசியல் நடத்திக் கொண்டுள்ளது.
பா.ஜ.கவை ஆதரிப்பதில் திராவிடக் கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் இந்த திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும்இடையே கடும் போட்டியே நிலவி வருகிறது. இது மிக வினோதமான அரசியலாகும். பா.ஜ.கவை எதிர்க்க இந்தஇரு கட்சிகளுக்கும் தைரியமில்லை.
தமிழக மக்களை குழப்புவது தான் இந்தக் கட்சிகளின் நோக்கம். இதன் மூலம் அரசியல் லாபத்தை பார்த்துவருகின்றன.
இலங்கையில் அமைதி ஏற்படுவது தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் நல்லது என்றார் நல்லகண்ணு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications