வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம்: அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
6வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் வாணியம்பாடியிலும் அச்சிறுப்பாக்கத்திலும் அதிமுக தொடர்ந்துமுன்னிலையில் இருந்து வருகிறது.
6வது சுற்று வாக்கு எண்ணிக்கை விவரம்:
வாணியம்பாடி:
ஆர். வடிவேலு (அதிமுக)- 12,037
நாகூர் ஹனிபா (திமுக)- 9,444
அச்சிறுப்பாக்கம்:
பூவராகமூர்த்தி (அதிமுக)- 14,125
பார்வேந்தன் (பா.ம.க.)- 8,070
இதன்மூலம் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications