For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக தொடர்ந்து முன்னிலை: திமுக- பா.ம.க. தோல்வி உறுதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வாணியம்பாடியில் சுமார் 64,000 வாக்குகளும் அச்சிறுப்பாக்கத்தில் சுமார் 53,000 வாக்குகள் எண்ணிமுடிக்கப்பட்டுவிட்டன.

இந் நிலையில் இரு தொகுதிகளிலுமே அதிமுக தான் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இப்போது இந்த இருதொகுதிகளிலும் உள்ள லேட்டஸ்ட் நிலவரம்:

வாணியம்பாடி:

வடிவேலு (அதிமுக)- 37,548

நாகூர் ஹனிபா (திமுக)- 26,031

அச்சிறுப்பாக்கம்:

பூவராகமூர்த்தி (அதிமுக)- 31,268

பார்வேந்தன் (பா.ம.க)- 21,802

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X