இலங்கையிலிருந்து கள்ளத் தோணியில் வந்த வாலிபர் கைது
பவானிசாகர்:
இலங்கையிலிருந்து கள்ளத் தோணி மூலம் வந்த ஒரு வாலிபர் பவானிசாகரில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே புஞ்சை புளியம்பட்டியில் ஒரு பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி ஒருவாலிபர் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாகப் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். போலீசாரைப் பார்த்ததும் அந்த வாலிபர்ஓட முயற்சித்தார். ஆனால் உடனடியாக போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் சிவகணபதி என்ற தம்பியா (27) என்றும்இலங்கையின் மன்னார் மாவட்டம் வாமதேவபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
அவர் பாஸ்போர், விசா எதுவும் இல்லாமல் கள்ளத் தோணி மூலம் தமிழகத்திற்குள் வந்துள்ளார் என்பதுடன்ஏற்கனவே தனுஷ்கோடி போலீசாரிடம் பிடிபட்டு பின்னர் அங்கிருந்து தப்பி வந்துள்ளார் என்ற விவரமும் தெரியவந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சிவகணபதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகணபதி குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications