திமுக தொண்டர்களுக்கு கராத்தே பயிற்சி துவக்கம்
சென்னை:
திமுகவினருக்கு தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி அறிமுகப்படுத்திவைத்தார்.
இதுவரை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளில் தான் தற்காப்புக் கலைகள் சொல்லித் தரப்பட்டன.
தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். ஒருமுறை அதிமுக தொண்டர்கள் தங்களை திமுகவினரிடம் இருந்து காத்துக் கொள்ள துப்பாக்கிவைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், திமுகவில் இது போன்ற பேச்சுக்களோ அல்லது பயிற்சிகளோ தரப்பட்டதில்லை. இப்போது முதல்முறையாக தனதுதொண்டர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்க திமுக தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
இதற்கான முதல் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் இந்தத் திட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி துவக்கிவைத்தார்.
இதற்குப் போட்டியாக அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா குங்ஃபூ பயிற்சியைத் துவக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!











Click it and Unblock the Notifications